அனைவருக்கும் வணக்கம்...!
வீரத்தாய் குயிலி அவர்களின் வரலாற்றை திருட நினைக்கும் வரலாறு இல்லாத வந்தேறிகளுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுக்கும் சூழலில் நாம் இருக்கிறோம் என்பதை மறவ வேண்டாம் உறவுகளே.....
பட்டியலினத்தில் அவரவர் அவர்களின் சுயசாதிப்பெருமை பேசி முன்னேறிவருகின்றனர் ஆனால் நாம் மட்டும் இன்னும் சாதி ஒழிப்பு பேசிக்கொண்டு வரலாறு பேசுவதையும் பாதுகாப்பதையும் மறந்துவிட்டோம்
அதன் விளைவுதான் வந்தேறிகளின் இந்த வரலாற்று திருட்டு..
உறவுகளே ....விழித்தெழுவோம்.....
No comments:
Post a Comment